31.2 C
கோட்டக்குப்பம்
April 18, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பதில் மகளிர் இலவச தையல் பயிற்சி மையம்..

கோட்டக்குப்பம், காஜியார் தெரு, இஷா அத்துடன் இஸ்லாம் மாணவர் குழு வளாகத்தில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வரும் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை முதல் மதியம் 2 மணிமுதல் 4.30 மணிவரை நடைபெறும் இந்த இலவச தையல் பயிற்சி வகுப்புகளை பெண்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை.

டைம்ஸ் குழு

முழு ஊரடங்கு… பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment