அண்டுதோறும் நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள் நமதூர் ஈத்கா திடலில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சனிக்கிழமை (16.06.2018) காலையில் 9-00 மணியளவில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதனை அடுத்து ஒருவரை ஒருவர் முசாபா செய்து உற்சாகமாக பெருநாளை கொண்டாடிய புகைப்படங்கள்.
டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
1 comment
[…] […]