April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிமின் கார்டன் பகுதியில் சாக்கடை ஒழுங்குபடுத்த கோரி மனு.

கோட்டக்குப்பம் இப்ராஹிமின் கார்டன் பகுதியில் தெருக்களில் சாக்கடை வெகுநாட்களாக தெருக்களில் ஓடிக்கொண்டிருப்பது பலமுறை அப்பகுதிவாசிகள் உள்ளூர் நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்து உடனடியாக அதற்கான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நாளை காலை 10 மணி அளவில் ஆய்வு செய்து ஒழுங்குபடுத்த தருவதாக பேரூராட்சி மன்ற செயலாளர் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா

கோட்டக்குப்பத்தில் உலக இரத்ததான கொடையாளர்கள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment