கோட்டக்குப்பத்தில் உள்ள எல்லைகள் எந்த நேரத்திலும் அடைக்கப்படலாம்? கோட்டக்குப்பம் D.S.P அஜய் தங்கம் அவர்களின் பேட்டி.
புதுச்சேரி #முத்தியால்பேட்டை பகுதியில் கொரோனா தொற்று அதிகப்படியாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள எல்லைகள் அடைக்கப்படலாம்?