35.2 C
கோட்டக்குப்பம்
April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

Kottakuppam Times-ஸின் இணையதள செயலி(APP) வெளியீடு

கோட்டக்குப்பம் இணையதள வரலாற்றில் முதன் முறையாக, உங்களின் மாபெரும் ஆதரவு பெற்ற Kottakuppam Times-இன் இணையதள செயலி வெளியீடு.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கோட்டகுப்பம் டைம்ஸ் ஆப் உடன் இணைந்திருங்கள்.

ஆப்பை பதிவிறக்கம் செய்ய – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் –

– கோட்டகுப்பம் செய்திகள், முக்கியச் செய்திகள், முதன்மைச் செய்திகள், புதுச்சேரி செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம் மற்றும் பல செய்திகள்.

– அண்மைச் செய்திகள் பற்றிய நியூஸ் அலர்ட்/நோட்டிஃபிக்கேஷன்.

– எஸ்.எம்.எஸ், வாட்ஸாப், ஃபேஸ்புக், டிவிட்டர், இ-மெயில் மற்றும் பல தளங்களில் செய்திகளை பகிரலாம்.

– பேஸ்புக்(FB) செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.

– டைம்ஸ் டிவியில் வீடியோவை கண்டு மகிழுங்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் 1-ம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க அதிகாரிகள் ஆய்வு.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பதில் கஜா புயலுக்கு பிறகு கடல் சீற்றமாகவே காணப்படுகிறது..

Leave a Comment