30.2 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று…

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்க அதிகாரிகள் வேண்டுகோள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் செயலி வெளியீட்டு நிகழ்வில் பேசிய, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் அவர்கள் கூறியதாவது, “நமது ஊரில் இதுவரைக்கும் எந்த தொற்றும் இல்லாத நிலையில், தற்போது 2 நபர்களுக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது, பெரிய கோட்டகுப்பம்(Ward-6) மற்றும் இந்திரா நகர். இனி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இது சம்பந்தமாக தடுப்பு நடவடிக்கை குறித்து கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் அவர்கள் கூறியதை கீழே கொடுத்துள்ள வீடியோ தொகுப்பில் பாருங்கள்.

அனைத்து கடை மற்றும் நிறுவனங்களிலும், ஒரு நோட்புக் வைத்து வரும் வாடிக்கையாளர்களை போன் நம்பர் மற்றும் பெயர்களை தினமும் குறித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் நமது ஊர் மக்கள் அவசர தேவைக்கு மட்டும் வெளியே செல்லவும் என அறிவுறுத்தினார்.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு கூட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment