31.2 C
கோட்டக்குப்பம்
April 18, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் கூட்டுக்குர்பானி அறிவிப்பு…

கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாக 2020, இவ்வாண்டும் கூட்டுக் குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுகுர்பானியின் பங்கு ரூபாய் 3000/- 

உள்ளூரை சார்ந்தவர்கள் கல்லூரி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெளியூரைச்சார்ந்த அன்பர்கள், தங்களின் குர்பானி பங்கு தொகையை கீழ்க்கண்ட வங்கிகணக்கிள் செலுத்தியபிறகு கீழ்க்கண்ட செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

DD/CHEQUE/Transfer செய்வதற்கு

S.B A/c No.488877214
IFSC Code: IDIBOOOKO49
Indian bank, kottakuppam. Branch
In favour of AL jamiathur Rabbania Arabic college Kottakuppam.

குர்பானியின் மூலம் கிடைக்கும் தொகையை மாணவர்களின் உணவிற்காக செலவிடப்படுகிறது.

இப்படிக்கு,
நிர்வாகிகள். ‌ ‌
அல்ஜாமி அத்துர்ரப்பானிய்யா ‌அரபிக்கல்லூரி, ரப்பானியா பெண்கள்அரபிக் கல்லூரி மற்றும் அறப்பணி சங்கம்.
1, பள்ளிவாசல் தெரு,
கோட்டக்குப்பம் 605104.
போன்: 0413 2237936,
செல்: 9003529730

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

அபுதாபி வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் KIWS சார்பில் குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Comment