உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
சவுதியில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.