29.2 C
கோட்டக்குப்பம்
November 23, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்…

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் மற்றும் அமிர்தா கார்டன் பகுதியைச் சார்ந்த மழையினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜமியத் நகர் கிளை சார்பாக நிவாரணப் பொருட்களை விழுப்புரம் மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் தலைமையில், மமக மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், இலக்கிய அணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மருத்துவ அணி செயலாளர் ஜக்கரியா, இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் தொண்டி நசீர் அலி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் அப்துல் ஹக்கீம் ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், வானூர் ஒன்றியத் தலைவர் ஹபிப் முஹம்மது, ஒன்றிய தமுமுக செயலாளர் அபுதாஹிர், கோட்டக்குப்பம் நகர தலைவர் ஜரித்,
மமக நகர துணை செயலாளர் முகமது அலி, தமுமுக துணை செயலாளர் ஆஸ் (எ) ஆபிதீன், ரில்வான், ஜமியத் நகர் கிளை தலைவர் அன்சாரி தமுமுக செயலாளர் அபுதாஹிர்
மமக கிளை செயலாளர் இக்பால் பாஷா, கிளை பொருளாளர் ஷாகுல் ஹமீத், துணை ‌தலைவர் காசிம் முஜிபூர் ரஹ்மான், அன்வர்தீன், நூறுதீன், சேட்டு, விழுப்புரம் நகர ஊடக பிரிவு செயலாளர் காதர் ஒலி ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பிறை தென்பட்டதால் கோட்டக்குப்பதில் உற்சாகத்துடன் ஆரம்பித்தது ரமலான்!

கோட்டக்குப்பம் தௌலத் நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி.

டைம்ஸ் குழு

வக்ஃபு போர்டு வசம் இருந்த கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு.

Leave a Comment