நம் பகுதியில் புயல் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் பிரார்த்திப்போம். தற்பொழுது நெருக்கடி காலமாக இருப்பதால் அரசின் அனைத்து துறைகளும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குக்கிறது. கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு அவசர மருத்துவ முதல் உதவி தேவை என்றால் கோட்டகுப்பம் KVR சுகாதார மையத்தை அணுகவும்.
அவசரகால நெருக்கடியை கருதி KVR சுகாதார மையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேவை இருப்போர் பயன்படுத்திக் கொள்ளவும். தொடர்புக்கு : 98949 29662/ 99445 58028
இந்த நெருக்கடியில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இறைவன் நம்மை காப்பானாக.