மக்கள் ஜனாதிபதி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.