April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு

நேற்று கோட்டக்குப்பம் ,V.M.Y.மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாட்டிர்க்கு வருகைதந்த வாழ்துரையாளர்கள் மாநில செயலாளர்.ஜனாப் மூசா ஹாஜி அவர்களுக்கும் , ஜாமிஆ மஸ்ஜித்தின் முத்தவல்லி ஹாஜி. மெளலானா பக்ருதீன் பாரூக் அவர்களுக்கும், அஞ்சுமன் நூலகம் செயலாளர் A.லியாக்கத் அலி அவர்களுக்கும் ,புதுச்சேரி ஹஜ் கமிட்டி செயல் அதிகாரி சுல்தான் அப்துல் காதிர் அவர்களுக்கும் ,சகோதரர்கள் G.இராஜேந்திரன், A.அன்சாரி, v.இராதாகிருஸ்ணன் B.அஷ்ரப்அலி, முகமது அனஸ் மற்றும் அனைத்து ஜமாத்தாகள் , அனைத்து கட்சி பிரமுகர்கள் ,மாற்றுமத சகோதரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்ததர்க்கும் விழா வெற்றிபெற்றதர்க்கும் தமிழ்நா சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

நன்றி: K.ஹலில் பாய்ஸ்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது!

கோட்டக்குப்பதில் நாளை 21-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 16-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment