தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் அங்கம் வகிக்க, கோட்டக்குப்பதில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நாளை 26/02/2021(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை, கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் அடையாள அட்டை இணைப்பு முகாம் வியாபாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாமில் கோட்டக்குப்பம் வியாபாரிகள் புதிதாக இணைத்துக் கொள்ளவும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பெற்றவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.