32.2 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

9-3-2021., செவ்வாய்
வானூர் வட்டாட்சியர், கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் கோட்டக்குப்பம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அணைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களின் உரிமையான வாக்குகளை செலுத்தவும், தங்களின் வாக்குகள் விற்பனைக்கு இல்லை, மாற்றுதிறனாளிகள் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு மற்றும் 100% சதவீதம் வாக்கு பதிவு நடைபெற கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாதிரி வாக்கு சாவடி மற்றும் வாக்கு செலுத்தும் செயல் முறை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வானூர் வட்டாட்சியர் அலுவக குழு, வருவாய் ஆயிவாளர், செயல் அலுவலர் , பேரிடர் திட்ட அலுவலர் , ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம்.

கோட்டக்குப்பத்தில் பெண் தொழில் முனைவோர் பயிற்சி..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

டைம்ஸ் குழு

Leave a Comment