April 8, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாக்கு சேகரிப்பு.

செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், வானூர் தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் பரப்புரை மேற்கொண்டார். அதில் கோட்டக்குப்பத்தின் பிரதான பிரச்சினையான கொரோனா காலத்தில் புதுவையில் மருத்துவம் பார்க்காமல் நமக்கு ஏற்பட்ட அவலநிலையை போக்கி அரசு மருத்துவமனை கோட்டக்குப்பம் பகுதியில் அமைப்போம், கோட்டக்குப்பத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்போம் மற்றும் கடலோர பகுதியில் கடலறிப்பை தடுக்க நிரத்தர தீர்வு காணுவோம் என வாக்குறுதிகளை கொடுத்தார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தெருக்களில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் அவதி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் சகோதரர்கள் சார்பில் அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஹதியா வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் மதநல்லிணக்கம் – மனிதநேயம் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி.

டைம்ஸ் குழு

Leave a Comment