April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம்.

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் மற்றும் டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் DM. வருன் அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து கொண்டார். இதில் கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இது கோட்டகுப்பம் 18-வார்டு களுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு வார்டு என்று 18 நாட்களுக்கு 18 வார்டுகளில் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்
கோட்டகுப்பம் கிளை விழுப்புரம் மாவட்டம்
8883802259
6385556574

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் முஸ்லிம் லீக் சார்பில் பெருநாள் அன்பளிப்பு..

துபாய் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment