April 19, 2025
Kottakuppam Times
Uncategorized

கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்.

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்தூர் ரப்பானியா அரபிக்கல்லூரி வளாகத்தில், இன்று வெள்ளிகிழமை (28.05.21) காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட்டவருக்கு கொரோனா நோய் தடுப்பூசி போடும் முகாம் சுகாதார துறை சார்பில் நடைபெற்று கொண்டு இருகிறது. தடுப்பூசி செலுத்த வருபவர்கள் அவசியம் ஆதார் கார்டு கொண்டு வரவும்.

தற்போது பரவி வரும் வைரஸ் இளம் வயதினர் மற்றும் வயதானவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் சமமாக பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு வேறு எந்த உடல் நல பிரச்சனைகளும் இதற்கு முன்பு ஏற்படவில்லை என்பதனால் தடுப்பூசி போடாமல் இருக்கலாம் என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. நீங்கள் எந்த சூழ்நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்படலாம். எனவே, வைரஸில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.

அக்கறையுடன்,
கோட்டக்குப்பம் டைம்ஸ்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள்.

டைம்ஸ் குழு

மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல்குறித்து இன்று கலந்தாலோசனை

டைம்ஸ் குழு

Leave a Comment