27.9 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் போட்ட ஊர் அடங்கினாள் வேலை இழந்து வருமானம் இன்றி உண்ண உணவின்றி தவித்து கொண்டிருந்த இரண்டு குடும்பத்தினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையைத் தொடர்பு கொண்டு வாழ்வாதார உதவி கோரினார். அதனடிப்படையில் 29-05-2021 சனிக்கிழமை மற்றும் 03-06-2021 வியாழக்கிழமை இன்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அந்த இரண்டு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக தலா 5000 ரூபாய் விகிதம் 10000 வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு.

டைம்ஸ் குழு

கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 161 பேர் வேட்புமனு தாக்கல்.

டைம்ஸ் குழு

Leave a Comment