27.1 C
கோட்டக்குப்பம்
April 17, 2025
Kottakuppam Times
Uncategorized

கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம்.

கோட்டக்குப்பதில் நாளை(சனிக்கிழமை 18-12-2021) 15-வது மெகா தடுப்பூசி முகாம், 9 முகாம்களில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  6. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  7. அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
  8. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  9. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.

இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்(Health inspector).

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பாக 73-வது குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் 14-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று விநியோகம்.

டைம்ஸ் குழு

Leave a Comment