April 21, 2025
Kottakuppam Times
பிற செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி: மாலை 6.30க்கு அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று (ஜன.26) மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை ஆணையம் வெளியிடுகிறது. அதன்படி தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 அட்டவணை வெளியீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 அட்டவணை வெளியீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி

டைம்ஸ் குழு

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

8 மாதங்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு

Leave a Comment