கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 30/04/2022) 29-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.
- அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
- பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
- சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
- அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
- அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்
- அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
- அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
- மதர்ஸா, ரகமத் நகர்.
- கோட்டமேடு, அங்கன்வாடி மையம்.
முதல் அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி, இதுநாள் வரை ‘கோவிட் தடுப்பூசி சான்றிதழ் (Covid19 Vaccination Certificate) வரவில்லை எனில், உங்களுக்காகவே கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை சார்பில் நாளை கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் (MG Road), தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்களுடைய ஆதார் எண் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஏதேனும் புகைப்பட ஆவணங்களை எடுத்துச்சென்று கோவிட் சான்றிதழை பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.