April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கிவ்ஸ் சங்கத்தின் மதரஸா ஆண்டு விழா.

கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) சார்பாக இந்தாண்டு மாணவ மாணவியர்களுக்கான கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் மே மாதம் கோட்டக்குப்பம் பெரிய தெரு மஸ்ஜிது-த் தக்வா வல் மத்ரஸஹ் மற்றும் பரகத் நகர் முதல் கிராஸ் மஸ்ஜிதுல் பரகத் வல் மத்ரஸஹ் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதன் நிறைவு பரிசளிப்பு நிகழ்ச்சி & 6-ஆம் ஆண்டு நிறைவு விழா கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் 29/05/2022 ஞாயிறு நேற்று நடைப்பெற்றது.

இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்சிகள், மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குரும்ப்படங்கள் போன்றவை இடம்பெற்றன.

இறுதியில் கோட்டக்குப்பம் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக செயல்பட்டார்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். இவ்விழாவிற்கு பெற்றோர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிவ்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் முன்னிலை வகித்து விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

நாளை பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் ஐம்பெரும் விழா தொடக்கம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை(28-11-2021) 12-வது மெகா தடுப்பூசி முகாம்!

டைம்ஸ் குழு

Leave a Comment