75-வது சுதந்திர தின விழா கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் தலைவர் U. முகமது பாருக் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்திய, மாவட்ட விவசாய அணி தலைவர் M.I.அப்துல் அக்கீம் , பொருளாளர் T.ஆதி ராமன், கோட்டகுப்பம் நகரமன்ற உறுப்பினர் சாதிக்பாட்சா, துணைத்தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ,பொதுச்செயலாளர் சாகுல், மீனவர் அணி தலைவர் ஜானகி ராமன், வானூர் வட்டார துணைத்தலைவர் பழனி, வானூர் வட்டார பொதுச் செயலாளர் அகமதுல்லா, OBC நகர தலைவர் M.T. அன்சாரி, இளைஞரணித் தலைவர் இஸ்மத் அலி, நகர விவசாய தலைவர் கன்னியப்பன், நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, பொதுச்செயலாளர் நசீர் பாஷா, நகர செயலாளர் அகமதுல்லா, வார்டு தலைவர் இஸ்மாயில், மாவட்ட சிறுபான்மை செயலாளர் முபாரக், சாதிக், A.H.ஷபீர் அஹ்மத், M.I. ஜாகிர் உசேன், முஸ்தபா, சின்ன கோட்டகுப்பம் நிர்வாகிகள் ராமானுஜம், பாலசுந்தரம், ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.