27.9 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் அமைப்பு குழு தலைவர் அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ECR சாலையில் அமைந்துள்ள மனிதநேய தொழிற்சங்க (MTS) ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்புக்குழு உறுப்பினர் A.K. பஷீர் அகமது அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள் ஷபீ பாஷா, (மு) நகர பெருலாளர் முஹம்மது யூசுப் (எ)பைசல், MTS ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் கா. செளவுகத் அலி, SMI மாவட்ட துணை செயலாளர் அஸ்லம் பாஷா (MTS) உறுப்பினர்கள் கலிமுல்லா கே. முஹம்மது அலி, (மு) ரஹ்மத் நகர் கிளை தலைவர் அபுல் ஹசன், தமுமுக மமக உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மக்களே..! நாளை வாக்குப்பதிவு… 100% வாக்களிக்க வேண்டும்.

டைம்ஸ் குழு

மின் மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்.

டைம்ஸ் குழு

Leave a Comment