குவைத் வாழ் கோட்டகுப்பத்தினர் நோன்பு பெருநாளை இன்று(10/04/2024) புதன்கிழமை சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தொழுகை முடிந்த பின்னர் உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
Related posts
Click to comment