கோட்டக்குப்பத்தில் லேசான இடியுடன் கூடிய மழை.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ‘தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யவும், சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.