கோட்டக்குப்பத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கோரோணா நோய் தடுப்பு குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் பகுதியில் கோரோணா நோய் தடுப்பிற்காக காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டகுப்பம் DSP அஜய் தங்கம் கோட்டகுப்பம் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விளக்கினர் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.