28.2 C
கோட்டக்குப்பம்
November 24, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது.

ரிவர் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று முதல் தொடர் மழை பொழிந்தது.

அதேபோன்று கோட்டகுப்பம் பரகத் நகர் பகுதியில் தொடர் மழை பொழிந்தால் பள்ளிவாசல் தெரு, 11-வது கிராஸ், 9-வது கிராஸ், 7-வது கிராஸ், 12-வது கிராஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும் சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்து உள்ளது…

இந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் தொற்று நோய்கள் உருவாக காரணமாகி விடும். ஆகவே உள்ளூர் நிர்வாகம் இந்த தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

நாளை முதல் கோட்டகுப்பதிலும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

டைம்ஸ் குழு

Leave a Comment