April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அதிகமான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சில தனவந்தர்கள் மூலமாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் ஒன்றை நமதூரில் உள்ள K.V.R மருத்துவமனைக்கு அன்பளிப்பாக 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஜமாத்தின் வசமும் ஒரு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அவசர உதவிக்காக தயார்நிலையில் உள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி மற்றும் விற்பனை…

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் அடிக்கல்

டைம்ஸ் குழு

145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Comment