கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 12/02/2022) 22-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.
- அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
- பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
- சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
- நிர்வானா உயர் நிலை பள்ளி, நடுகுப்பம்
- அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, ‘பூஸ்டர்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஆகவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.