கர்நாடாகாவில், கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புகளை உருவாக்கிவருவதைக் கண்டித்து, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை சார்பாக நேற்று(13.2.2013) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநில
பொதுச்செயலாளர் அப்துல்லாஹ் மாநிலத் தலைவர் அப்துல் ரசாக் கண்டன உரை ஆற்றினார்
நன்றி உரை கிளை தலைவர் ஜாபர் அவர்கள் உரையாற்றினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.