April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஸ்திமா: ஜூலை 3-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Kottakuppam ijtema

கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் 19/05/2022 அன்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் இஸ்திமா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால், இஸ்திமா தேதி மாற்றி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் இஸ்திமா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

டைம்ஸ் குழு

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்.

டைம்ஸ் குழு

Leave a Comment