April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முதல் முறையாக பெண்கள் தராவிஹ் தொழுகைக்கு ஏற்பாடு…

நமதூர் ஜாமிஆ மஸ்ஜித்தில் ஆண்கள் தராவிஹ் தொழுகை வருடா வருடம் நடைப்பெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ், இந்த வருடம் சிறப்பு ஏற்பாடாக பெண்கள் தராவிஹ் தொழுகை நடைபெறவுள்ளது.  இந்த ஏற்பாடானது நமது ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளியை ஒட்டியுள்ள ஷவ்கத்துல் இஸ்லாம் மதரஸாவில் நடைபெற உள்ளது.

இதில் தாய்மார்கள் அனைவரும் கலந்துகொண்டு நன்மை அடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு.

டைம்ஸ் குழு

ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆலோசனை கூட்டம்: வேலை நேரம், பொருட்களின் இருப்பு அறிவிப்பு முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.

டைம்ஸ் குழு

Leave a Comment