27.2 C
கோட்டக்குப்பம்
April 3, 2025
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 726 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஈகைத் திருநாள்.  [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை இன்று(31/03/2025) காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைபெற்றது. தொழுகைக்காக ஜமாத்தார்கள் அனைவரும் காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித்...
கோட்டக்குப்பம் செய்திகள்

சவூதி அரேபியாவில் கோட்டக்குப்பம் மக்கள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு
சவூதி அரேபியாவில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு பெருநாள் தொழுகைகளில், கோட்டக்குப்பம் மக்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு
குவைத் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(30/03/2025) நோன்பு பெருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். அங்குள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின், கோட்டக்குப்பம் மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து, தங்களது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட ஈசிஆர் பகுதிகளில் அடிக்கடி குப்பைகள் மர்ம நபர்களால் எரியூட்டப்படுகிறது. கோட்டக்குப்பம் மேயர் ரத்தினம் பிள்ளை மெயின் ரோடு கடைசியில் , இசிஆர் அருகில் இன்று(15/02/2025) மாலை மர்ம நபர்களால் குப்பைகள் மற்றும்...
Uncategorized

ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம்.

டைம்ஸ் குழு
சென்ற பெஞ்சல் புயலின் போது ஐயூப் கார்டன் பகுதியில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சாக்கடையின் பக்கவாட்டில் உடைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும், உடைக்கப்பட்ட சாக்கடை பக்கவாட்டில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில், ஆதி திராவிடர் மக்களுக்காக 1997-ம் ஆண்டு கட்டப்பட்ட 10 கடைகளைக் கொண்ட வணிக வளாகம், 28 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருப்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி நகராட்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளும் கொசுத்தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் அடிக்கல்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணி இன்று காலை 9:30 மணியளவில் துவங்கியது. நகர மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி மற்றும் நகராட்சி ஆணையர் புகேந்தி ஆகியோர் பூமி பூஜை செய்து கட்டுமான...
கோட்டக்குப்பம் செய்திகள்

அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது.

டைம்ஸ் குழு
சின்ன கோட்டக்குப்பம் பிரின்ஸ் பார்க்கில் நேற்று(04/02/2025) மாலை 7 மணியளவில், அஞ்சுமன் நூற்றாண்டு விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் சிறப்பாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று(26/01/2025) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி...