கோட்டக்குப்பத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஈகைத் திருநாள். [புகைப்படங்கள்]
கோட்டக்குப்பம் பகுதியில் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை இன்று(31/03/2025) காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைபெற்றது. தொழுகைக்காக ஜமாத்தார்கள் அனைவரும் காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித்...