இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா..
கோட்டக்குப்பம் காஜியார் தெரு இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு வளாகத்தில் மகளிர்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா நிகழ்ச்சி இன்று 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10...