10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு! தமிழக அரசு அறிவிப்பு. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. கொரோனா...