KIWS சார்பாக குழைந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
10-2-2021 புதன்கிழமை, கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் KIWS கிவ்ஸ் சார்பில், புதுச்சேரி உப்பளத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது....