26.1 C
கோட்டக்குப்பம்
February 2, 2025
Kottakuppam Times

Month : August 2021

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சியில் தேசியக் கொடி ஏற்றினார் செயல் அலுவலர் இராமலிங்கம்.

டைம்ஸ் குழு
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் சுதந்திர தினவிழா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் செயல் அலுவலர் இராமலிங்கம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 75-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித்...
கோட்டக்குப்பம் செய்திகள்

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

டைம்ஸ் குழு
இன்று (15.08.2021) 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் முஹம்மது பாருக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை சங்கப்பொறுப்பாளர் ஏஹாசனுல்லாஹ் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்வை உறுப்பினர்கள் முஸ்தபா,...
கோட்டக்குப்பம் செய்திகள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

டைம்ஸ் குழு
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம் அவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி செயலாளர் ஹாஜி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் நோக்கில் புதிய ஒரு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அதை 11-08-21 புதன்கிழமை அன்று மாலை 05:30 மணி அளவில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோட்டக்குப்பத்தில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் விதத்தில் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. எனவே அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் கீழுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்....