20.8 C
கோட்டக்குப்பம்
January 28, 2025
Kottakuppam Times

Month : June 2022

கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

டைம்ஸ் குழு
பிறை தேட வேண்டிய நாளான இன்று(30-06-2022) வியாழக்கிழமை மஃரிப் பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக துல்ஹஜ் பிறை தென்பட்டது. இதனை தலைமை காஜியும் உறுதி செய்துள்ளார். அதனடிப்படையில், ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
‘கல்வி வழிகாட்டி 2022’ நிகழ்ச்சி, “கோட்டக்குப்பம் அஞ்சுமன் & கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்” சார்பில் நேற்று (26/06/2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர் கல்வியில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது. நமதூர் மற்றும் சுற்று வட்டார...
கோட்டக்குப்பம் செய்திகள்

🎥🔴 நேரலை – LIVE 🔴🎥 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் மாணவரணி சார்பாக 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மோர்சார் தெரு தவ்ஹீத் மர்கஸில் காலை 10 மணி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் (லோ-வோல்ட்டேஜ்) காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, நேற்று(15-06-2022)...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 15 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் நாளை மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கணவர் திருடிய 22 பவுன் நகை-பணத்தை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்த மனைவி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து கணவர் திருடிய 22 பவுன் நகை-பணத்தை அதன் உரிமையாளரிடம் மனைவி திரும்ப ஒப்படைத்தார். கோட்டக்குப்பம் அமிர்தா கார்டனை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் துபாயில் வேலை செய்து வருவதால்,...