26.1 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times

Month : August 2022

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை சங்கப்பொறுப்பாளர் ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இன்று ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் SDPI கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
SDPI கட்சி விழுப்புரம் (வ) மாவட்டம் கோட்டக்குப்பம் சார்பில் 75 வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி(15.8.2022), காலை 7.00 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் வளைவு அருகில்விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அஹமது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுத விழா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியில் நூறாண்டு பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் துவக்க பள்ளியில் 75-வது சுதந்திர தின அமுதவிழாவை கொண்டாடுப்பட்டது.. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் ரஹமதுல்லா முன்னிலை வகித்தார். தேசிய...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

டைம்ஸ் குழு
சுதந்திரதின விழாவையொட்டி, இன்று த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி ஏற்றி வைத்தார். பிறகு, உறுதி மொழியை நகர தலைவர் அபுதாஹிர் வாசிக்க...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் 75-வது சுதந்திர தின விழா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பாக 75-வது சுதந்திர தின விழா கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா.

டைம்ஸ் குழு
1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக....