25.1 C
கோட்டக்குப்பம்
November 21, 2024
Kottakuppam Times

Month : December 2022

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் போதை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் போதை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 29-12-2022, வியாழக்கிழமை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை மற்றும் கியூஸ் ஆம்புலன்ஸ் சேவை சங்கம் இணைந்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுச்சேரியில் முகக்கவசம் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்!

டைம்ஸ் குழு
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு நாடுகளில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பத்தில் கழிப்பறை கட்டும் பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி, தந்திராயன்குப்பத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுகழிப்பறை கட்டும் பணியினை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளர் திரு. ஹர்சகாய் மீனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மின்வாரியத்தில் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில், 3 வீடுகள் இடிந்து சேதம்

டைம்ஸ் குழு
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘மாண்டஸ்’ எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான ‘மாண்டஸ்’ சென்னையில் இருந்து தென்கிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை...
கோட்டக்குப்பம் செய்திகள்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் & அதிகாரிகள் ஆய்வு.

டைம்ஸ் குழு
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தென்மேற்கு வங்க கடலில் இருந்து மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்...
பிற செய்திகள்

குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நாளை சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை வகை மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் டிசம்பா் 2, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.   விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரா்களில் முன்னுரிமையற்ற...