April 7, 2025
Kottakuppam Times

Month : December 2024

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடி மையம் முன் கழிவுநீர் தேக்கம்: டெங்கு அச்சம்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு ரஹ்மத் நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் எதிரே நகராட்சி பூங்கா அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பூங்கா பணிகளுக்காக அப்பகுதியில் மக்கள் பயன்படுத்தி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிளை சார்பாக நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதன்படி நேற்று 18-12-2024, ஜமியத் நகர் பகுதியில் வசிக்கும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பை நேரில் கண்டறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்

டைம்ஸ் குழு
ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஜமீயத் நகர் மற்றும் பர்கத் நகர் பகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் இன்று(07/12/2024) நேரில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்!

டைம்ஸ் குழு
புயலோ பெருமழையோ ஏற்பட்டால் கோட்டக்குப்பம் பகுதியில் முதலில் பாதிக்கப்படுவது பர்கத் நகர் பகுதியாக இருந்து வருகிறது. அதன்படி தற்பொழுது ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலில் பர்கத் நகர் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் வந்தால் மழை வரும்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்: வரலாறு காணாத மழையால் மக்கள் தவிப்பு.

டைம்ஸ் குழு
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதி கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த தாழ்வு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியம்: புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்?

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியத்தால் ஜமியத் நகர், சமரச நகர், பர்கத் நகர், சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், எம்ஜி ரோடு, இப்ராஹிம் கார்டன், மரைக்காயர் தெரு, பழைய பட்டினப்பாதை போன்ற பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளது....