கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தீனியாத் சென்டர் நடத்திய முப்பெரும் விழா.
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தீனியாத் சென்டர் சார்பில் முப்பெரும் விழா இன்று செவ்வாய்க்கிழமை(14/01/2024) காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில்...