கோட்டக்குப்பம் அல்-அன்சார் சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
கோட்டக்குப்பம் அல்-அன்சார் அமைப்பானது கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று (03/09/2023) கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாணவிக்கு...