30.2 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times

Tag : corona

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு...
கோட்டக்குப்பம் செய்திகள்

அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் இன்று(24-05-2021) முதல் நடைமுறைக்கு வந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் 24-ஆம் தேதி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு!

டைம்ஸ் குழு
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுதலின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், முழுஅடைப்பு(லாக்டவுன்) காரணமாக ஐவேளைத் தொழுகைகள் மற்றும் தராவிஹ் தொழுகைகள் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ளுமாறு ஜாமிஆ...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,...
பிற செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. அதன் தாக்கமாக கோட்டக்குப்பத்தில் கடந்த சில நாட்களாக, சில தொற்றுக்கள் கண்டறியப்பட்டு அரசினால் தொடர் சிகிச்சைகள வழங்கப்பட்டது. தொற்றால...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் கொரோனா தொற்று நிலவரம்.

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியின் தற்போதைய கொரோனா தொற்று நிலவரம். கோட்டக்குப்பம் 3 சின்ன கோட்டகுப்பம் 3 6-வது வார்டு 5 இந்திரா நகர் (Case Transferred to Pondicherry, முத்தியால்பேட்டை பகுதியைச் சார்ந்தவர்கள், தற்போது...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோட்டக்குப்பத்தில் கொரானா தொற்றினால் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் உடலை கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் தனியிடத்தில் அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி அவர்களின் முன்னிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்காக பிரத்தியோகமாக தோண்டப்பட்ட சுமார் 12-15...