கோட்டக்குப்பத்தில் யாருக்கேனும் சளி, ஜுரம், இருமல் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும் – சுகாதாரத்துறை ரவி அவர்கள் அறிவுரை.
கொரோனா பாதிப்பு காரணமாக, அச்சத்திலுள்ள பெரும்பாலான மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறலுக்கு, மருந்துக்கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்; டாக்டரை அணுக வேண்டும். ஆய்வின்...