கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி.
இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் 20-வது வார்டில் அமைந்துள்ள அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது....