கோட்டக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்
குஜராத் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் 11 போ் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் ஆட்சி...