கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம்.
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகின்ற பிப்ரவரி 15(திங்கள்), 16(செவ்வாய்) மற்றும் 17(புதன்), பெரிய பள்ளிவசால் அருகில் உள்ள சௌக்கத்துள் இஸ்லாம்...